<stringname="about_tusky_license">koyu.space ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள். இதன் உரிமம் GNU General Public License(பொது உரிமம்) பதிப்பு 3 -ன் கீழ் உள்ளது. நீங்கள் உரிமம் பற்றி காண: https://www.gnu.org/licenses/gpl-3.0.en.html</string>
<stringname="dialog_whats_an_instance">ஏதேனும் instance-ன் முகவரியையோ அல்லது களத்தின் முகவரியையோ இங்கு உள்ளிடவும், உதாரணமாக koyu.space, blob.cat, cdrom.tokyo, மற்றும்
\n\nபயனர் கணக்கு இல்லையெனில் புதிய கணக்கிற்கான instance(களம்)-னை பதிவிடவும். நீங்கள் குறிப்பிடப்படும் களத்தில் உங்கள் கணக்கு பதிவாகும்.\n\nமேலும் இங்கு குறிப்பிடப்பட்ட ஏதேனும் ஒரு களத்தில் மட்டுமே உங்களால் கணக்கு ஆரம்பித்துக்கொள்ள இயலும் இருப்பினும் நம்மால் மற்ற களங்களில் உள்ள நண்பர்களையும் தொடர்பு கொள்ள இயலும் .
\n\nமேலும் தகவல்கள் அறிய <ahref="https://joinmastodon.org">joinmastodon.org</a>.